நூறுநாள் வேலைத் திட்டம்

img

புலம்பெயர் தொழிலாளர்களை காப்பாற்றிய நூறுநாள் வேலைத் திட்டம்.... ஐஐஎம் - ஐஐடியுடன் இணைந்து குஜராத் அரசு நடத்திய ஆய்வில் தகவல்....

தஹோத் மாவட்டத்தில் “மொத்தம்2 லட்சத்து 38 ஆயிரம் பேர், நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுகின்றனர்....